துபாய் நீச்சல் குளத்தில் இந்திய சிறுவன் மரணம்
Subscribe to Oneindia Tamil
துபாய்:துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி 9 வயது இந்தியச் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
கேரள மாநிலம் செங்கனச்சேரி மாவட்டம் நாலுகுடா கிராமத்தைச் சேர்ந்தவர் சாபு சாக்கோ. இவர் குடும்பத்துடன்துபாயில் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான பண்ணை இல்லத்தில் உள்ள நீச்சல் குளம் அருகே இவரதுமகன் ஷ்ரேயாஸ் சாக்கோ விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அவன் வைத்திருந்த ஒரு பொம்மை நீச்சல் குளத்தில் விழுந்து விட்டது. அதை எடுப்பதற்காக குளத்தில்இறங்கினான் ஷ்ரேயாஸ். அவனுக்கு நீச்சல் தெரியாது என்பதால் குளத்தில் மூழ்கி துடிதுடித்து இறந்தான்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications