சைக்கிளில் உலகை வலம் வரும் 72 வயது ரஷ்யர்!
சென்னை:இத்தாலியில் வசிக்கும் 72 வயது ரஷ்ய இளைஞர் சைக்கிள் மூலம் உலகத்தை வலம்வந்து கொண்டுள்ளார். இவர் இப்போது தமிழகம் வந்துள்ளார்.
ஜோனஸ் ரைவர். இவருக்கு வயது 72. வழக்கமாக நாடி, நரம்பு தளர்ந்து பிளாஷ்பேக்நினைவுகளுடன் வாழும் வயது இது. ஆனால் ரைவரின் கதையே வேறு. படுவித்தியாசமான தாத்தா இவர்.
ரஷியாவில் பிறந்து, இத்தாலியில் இப்போது வாசம் புரிந்து வரும் ரைவர், கடந்த2000ம் ஆண்டு சைக்கிள் மூலம் உலகை வரும் பயணத்தைத் தொடங்கினார்.இதுவரை 75,000 கி.மீட்டரை வெற்றிகரமாக கடந்து விட்டார்.
மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மர் என 74 நாடுகளைக் கடந்த2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின்போது தனதுசைக்கிள் பயணத்தை முடிக்கும் திட்டத்தில் உள்ளார் ரைவர்.
தற்போது இந்தியாவில் சைக்கில் ஓட்டிக் கொண்டுள்ள ரைவர், புதன்கிழமைதமிழகத்திற்குள் நுழைந்தார். இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம தன்னைக்கவர்ந்துள்ளதாக கூறும் ரைவர், இந்தியாவில் வணங்கப்படும் 100 கடவுள்களின்பெயர்களை படு சாதாரணமாகக் கூறுகிறார்.
ரைவர் தாத்தாவுக்கு 25 மொழிகளில் பேசத் தெரியுமாம்.
தனது பயணத்தின்போது ஹோட்டல்களில் தங்குவதை விட திறந்த வெளியில்உறங்குவதையே விரும்புகிறார். நகரங்களை விட கிராமங்களில் பயணம்செய்வதையே அதிகம் விரும்புகிறார் ரைவர்.
ஹேப்பி ரைடிங் தாத்தா..!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications