அதிமுக-மதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்!
சென்னை:கடந்த ஐந்து நாட்களாக சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்து வந்த அதிமுக, மதிமுக எம்.எல்.ஏக்களைஇன்று அவைக் காவலர்களை வைத்து வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர் ஆவுடையப்பன்.
சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறைக்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறைஅமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரி அதிமுக, மதிமுக எம்.எல்.ஏக்கள் கடந்தஐந்து நாட்களாக சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்து வந்தனர்.
இடையில் ஒரு நாள் கருப்புச் சட்டை, சேலை, ஜாக்கெட் அணிந்து வந்து நூதனப் போராட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில் கூட்டத் தொட>ன் கடைசி நாளான இன்றும் சபை கூடியதும் அதிமுக மற்றும் மதிமுகஉறுப்பினர்கள் எழுந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
அவர்களை அமைதியாக அமருமாறு சபாநாயகர் ஆவுடையப்பன் கூறினார். ஆனால் தொடர்ந்து இருகட்சியினரும் கோஷமிட்டுக் காண்டிருந்ததால் அவைக் காவலர்களை அழைத்து அவர்களை வெளியேற்றசபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவைக் காவலர்கள் அதிமுக, மதிமுக எம்.எல்.ஏக்களை சபையிலிருந்து வெளியேற்றினர்.வெளியேற மறுத்த சிலரை இழுத்துச் சென்று வெளியேற்றினர்.
பின்னர் வெளியே வந்த இரு கட்சியினரும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மமு.க தலைவர் கண்ணப்பன்தலைமையில் சிறிது நேரம் கோஷமிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.
தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை அறப்போராட்டம் தொடரும் என ஓ.பன்னீர்செல்வம்செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications