பாபாவை சந்தித்த ரஜினி, சச்சின்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபாவை நடிகர் ரஜினிகாந்ததும், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் சந்தித்து ஆசிபெற்றனர்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு சாய் பாபா சென்னை வந்துள்ளார். சென்னையில் நடந்து வரும் அதிருத்ர மகாயாகத்தில் அவர் பங்கேற்றுள்ளார். வரும் 30ம் தேதி வரை இந்த யாகம் நடைபெறுகிறது.
![]() |
இதற்காக சென்னையில் தங்கி பக்தர்களுக்கு ஆசி கொடுத்து வருகிறார். நேற்று காலை சாய் பாபா கோவிலில்தங்கி பக்தர்களை சந்தித்தார் பாபா.
அவரை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோருடன் சென்றுசந்தித்தார். மலர்க் கொடுத்து வணங்கிய ரஜினியையும் அவரது குடும்பத்தினரையும் பாபா ஆசிர்வதித்தார்.
![]() |
பின்னர் மாலையில் அவர் யாக சாலைக்கு செல்லவிருந்த நேரத்தில் சச்சின் டெண்டுல்கர் அங்கு வந்தார்.பாபாவை வணங்கிய சச்சினுக்கு நெற்றியில் கை வைத்து ஆசி வழங்கினார் பாபா.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக விளையாடவும் அவர் ஆசிர்வதித்தார்.பின்னர் பாபாவிடம் சுமார் 20 நிமிடங்களுக்குப் பேசிக் கொண்டிருந்தார் சச்சின்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்














Click it and Unblock the Notifications