கார் விபத்தில் தப்பிய முதல்வரின் மகள் செல்வி!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் முதல்வர் கருணாநிதியின் மகள்செல்வி காயமின்றி தப்பினார்.
முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி. இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். இன்று காலை கார் மூலம் அவர்திருவாரூர் சென்று கொண்டிருந்தார்.
கல்பாக்கம் அருகே வடபட்டினம் என்ற கிராமத்தில், கிழக்குக் கடற்கரை சாலையில் அவரது கார் காலை 6.30மணியளவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது ரங்கநாதன் என்பவர் தனது மாட்டு வண்டியில் மணல் ஏற்றிக் கொண்டு சென்றார். மாடு அங்கும்இங்கும் திமிரியதில் வண்டி நடுரோட்டில் அல்லாடியபடி சென்றது.
இதனால் செல்வி சென்ற கார் முன்னால் சென்ற மாட்டு வண்டி மீது மோதியது. இதில் காரின் முன் பகுதிசேதமடைந்தது. விபத்தில் செல்விக்கு காயம் ஏதும் இல்லை.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications