சிறப்பு ரயில்கள் மூலம் ரூ. 23 கோடி வசூல்!
சென்னை:பண்டிகைக் காலங்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ. 23 கோடி வருவாய்கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தாமஸ் வர்கீஸ் கூறினார்.
அவர் கூறுகையில், இந்த ஆண்டு தென்னக ரயில்வேயில் சரக்கு போக்குவரத்து 15 சதவீதம் அதிகரித்துள்ளதால்வருவாய் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
பயணிகள் போக்குவரத்து 12 சதவீதம் உயர்ந்துள்ளதால் 21 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது. பார்சல்போக்குவரத்து 50 சதவீதம் கூடியுள்ளது. ரயில்களில் முறைகேடாக பயணம் செய்தவர்களை பிடித்து அபராதம்வசூலித்த வகையில் வருவாய் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.
பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களுக்கு தேவைக்கேற்ப அவ்வப்போது சிறப்பு ரயில்கள்இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நடப்பு ஆண்டில் ஆயிரத்து 500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதன்மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ. 23 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications