மேலும் 2 டன் இரும்புக் குண்டுகள் சிக்கின!
சென்னை:சென்னையில் இலங்கைக்கு அனுப்ப பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 2 டன் இரும்புக் குண்டுகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 100 மூட்டை இரும்புக் குண்டுகள் சென்னை மற்றும் தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்டன. கண்ணிவெடி தயாரிப்பதற்கு இந்த இரும்புக் குண்டுகள் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த சிவகரன் மற்றும் 4 பேர் உள்பட 9 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவர்களுக்குஇரும்புக் குண்டுகளை வாங்கி சென்னைக்கு அனுப்பிய தமிழகத்தைச் சேர்ந்த இருவர் மும்பையில் பிடிபட்டனர்.
இந்த நிலையில் சிவகரன் உள்ளிட்ட ஐந்து இலங்கைத் தமிழர்களையும் ரகசிய இடத்தில் வைத்து கியூ பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் இரும்புக்குண்டுகளை போலீஸார் மீட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications