மக்கள் அமைதி காக்க குமாரசாமி கோரிக்கை
பெங்களூரு:காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மக்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது, அமைதி காக்க வேண்டும் என்று கர்நாடகமுதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றம் இன்று தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது. இதையடுத்து கர்நாடகத்தில் பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் தீர்ப்பு குறித்துகருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, மக்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது. அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில்வன்முறையில் இறங்கக் கூடாது.
தீர்ப்பு குறித்து நீர்ப்பாசனத் துறை நிபுணர்களுடன் அரசு ஆலோசனை நடத்தி தேவையான அடுத்த கட்ட நடவடிக்கையை மாநில அரசு எடுக்கும்.
இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. தீர்ப்பு நகல் கைக்கு கிடைக்காத வரையில் முழுமையாக அதுகுறித்து கருத்துக் கூறமுடியாது.
மக்களும், விவசாயிகளும் அரசுடன் ஒத்துழைத்து அமைதி காக்க வேண்டும். சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அரசுகண்டிப்பாக எடுக்கும் என்றார் குமாரசாமி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications