அநீதி, மேல் முறையீடு செய்வோம்: கர்நாடகம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு:தமிழகத்துக்கு 419 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் மூலம் கர்நாடகத்துக்கு அநீதி விளைவிக்கப்பட்டுள்ளதாக அம் மாநிலசட்ட அமைச்சர் எம்.சி. நானையா கூறியுள்ளார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடுவர் மன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
நடுவர் மன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து 90 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு 205 டிஎம்சி நீரை வழங்க நடுவர் மன்றம் 1991ம் ஆண்டு அளித்த தீர்ப்பை ரத்து செய்து கர்நாடகம் ஒரு அவசர சட்டம் கொண்டுவந்தது. ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யது நினைவுகூறத்தக்கது. இந்த உத்தரவை அமல் செய்யும் வகையில் அதை மத்தியஅரசு கெஜட்டிலும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications