30 டிஎம்சி காவிரி நீர்: கேரளமும் அதிருப்தி
திருவனந்தபுரம்:தங்களுக்கு 30 டிஎம்சி காவிரி நீர் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என கேரளம் கூறியுள்ளது.
இது குறித்து கேரள நீர்பாசனத் துறை அமைச்சர் பிரேமசந்திரன் கூறுகையில்,
காவிரியில் கேரளாவின் பங்கு 147 டிஎம்சி, ஆனால் 99 டிஎம்சி தண்ணீர் தான் கேட்டிருந்தோம். நடுவர் மன்றமோ 30 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கஉத்திரவிட்டுள்ளது. இதனால் கேரளாவிற்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இதனால் கபினி, பாம்பாறு, காராபுழை உள்பட 22 திட்டங்கள் செயல்இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இது பற்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதா அல்லது நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்வதா என்பது குறித்து சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.
கேரளா காங்கிரஸ் கட்சித் தலைவரான உம்மன் சண்டி கூறுகையில், நடுவர் மன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. வேண்டிய தண்ணீர் கூடகிடைக்கவில்லை என்றார்.
உண்மையில் சொன்னால் கேரளத்தில் 30 டிஎம்சியை பயன்படுத்தக் கூட விளை நிலங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 30 டிஎம்சியில்பெரும்பாலான நீர் அரபிக் கடலையே போய்ச் சேர உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
முல்லைப் பெரியாறு அணையில் கூட கேரளம் கூடுதல் நீரைத் தேக்கி வைக்க மறுத்து அதை கடலுக்கு திருப்பி விட்டு வருவது நினைவுகூறத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications