மைசூர்-சென்னை சதாப்தி ரயிலை வழிமறித்துபயணிகள் மீது கன்னட விவசாயிகள் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:மைசூலிருந்து சென்னை வந்த சதாப்தி ரயிலை 3 இடங்களில் வழி மறித்த கர்நாடக விவசாயிகள், ரயில் பயணிகள் மீதும், ரயில் என்ஜினின் டிரைவர்மற்றும் ஊழியர்களை தாக்கினர்.
காவி> நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து மைசூர், மாண்டியா உள்ளிட்ட காவிரிப் பாசனப் பகுதிகளில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந் நிலையில் நேற்று பிற்பகல் மைசூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை மாண்டியா மாவட்டத்தில் 3இடங்களில் கர்நாடக விவசாயிகள் மறித்தனர்.
பின்னர் ரயில் டிரைவர், ஊழியர்கள் மற்றும் பயணிகள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே போலீஸார்தலையிட்டு தாக்குதல் நடத்தியவர்களை கலைந்து போகச் செய்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications