சமயபுரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது
திருச்சி:திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று காலை புதிய தங்க விமானத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாரியம்மன் கோயிலில் உள்ள கற்பக விமானம் 74 கிலோ சுத்த தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் பரிவார விமானங்கள், ராஜகோபுரங்கள், மண்டபங்கள் ஆகியவற்றை புதுப்பிக்கப்பட்டு, புதிய பஞ்சவர்ண திருப்பணிகளும் செய்து முடிக்கப்பட்டன.
இதையடுத்து கடந்த 6ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை பாவனாபிஷேகம், காலசந்தி பூஜை நடைபெற்றன.
தொடர்ந்து பிம்பசுத்தி, ரக்ட்ஷா பந்தனம், நாபி சந்தானம், ஸ்பரிசாஹூதி ஆகியவை நடத்தப்பட்டன. பின்னர் மூலிகை திரவியங்கள், பழங்கள்,பட்சணங்களினால் மூலமந்திர ஹோமம் நடந்தது.
காலை 7மணி முதல் 8 மணி வரை புதிய தங்க விமானம் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்நடந்தது.
இந்த நிகழ்ச்சியையொட்டி சமயபுரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications