ரூ. 35 லட்சம் கடத்தல் வைரம் பறிமுதல்
சென்னை:சென்னையிலிருந்து தாய்லாந்துக்கு ரூ. 35 லட்சம் மதிப்புள்ள வைரக் கற்களை கடத்த முயன்ற நபரை போலீஸார் பிடித்தனர்.
சென்னையிலிருந்து பாங்காக் செல்லும் விமானத்தில் ஒருவர் வைரக் கற்களை கடத்திச் செல்வதாக சுங்க துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் பாங்காக் செல்லவிருந்த தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்கவிருந்த ஒரு நபரைப் பிடித்துவிசாரித்தனர்.
அவரது சூட்கேஸ் சோதனை போடப்பட்டது. அப்போது அதில் துணிகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் நீங்காதஅதிகாரிகள், சூட்கேஸை மீண்டும் சோதனையிட்டனர். அப்போது சூட்கேஸில் ஒரு சிறிய அறை ஒன்று இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அதைத் திறந்து பார்த்தபோது அதற்குள் 15 பொட்டலங்கள் இருந்தன. அவற்றைப் பிரித்துப்பார்த்தபோது அத்தனையும் வைரக்கற்கள். பளபளவென ஜொலித்த அந்த வைரக் கற்களின் மதிப்பு ரூ. 35 லட்சம் ஆகும்.
அந்த வைரக் கற்களைப் பறி.தல் செய்த சசுங்க்த துறை அதிகாரிகள் அவற்றைக் கடத்திய ஷேக் மொஹைதீனையும் பிடித்தனர். அவர் சென்னைராயபுரத்தைச் சேர் ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
சென்னையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின்னர் கடத்தல் வைரம் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications