சென்னை சர்ச்சில் இத்தாலி பிரதமர் பிரார்த்தனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை பரங்கிமலை மலை மீதுள்ள புனித தோமையர் பேராலயத்தில் இத்தாலி பிரதமர் ரொமனோ புரோடி மற்றும் அவரது மனைவி ஆகியோர்இன்று பிரார்த்தனை செய்தனர்.
இத்தாலி பிரதமர் புரோடி தனது மனைவியுடன் சென்னை வந்துள்ளார். சென்னை பல்கலைக்கழக விழாவில் பங்கேற்க வந்துள்ள புரோடி, இன்றுகாலை பரங்கிமலை மீதுள்ள புகழ் பெற்ற புனித தோமையர் பேராலயத்திற்குச் சென்றார். அவருடன் மனைவி பிளேவியா பிரான்ஸோனியும்சென்றார்.
இருவரும் இணைந்து பேராலயத்தில் நடந்த திருப்பலி வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் இத்தாலி பிரதமரும்,அவரது மனைவியும் பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
இத்தாலி பிரதமரைக் கெளரவிக்கும் வகையில் சிறப்பு நடன நிகழ்ச்சிக்கும் பேராலய நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. பின்னர் சாந்தோமில் உள்ளபுனித தோமையர் பேராலயத்திலும், இத்தாலி பிரதமர் தம்பதி வழிபட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications