பஸ்-லாரி மோதலில் 2 பேர் பலி: 39 காயம்
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு மாணவன் உள்பட2 பேர் உயிரிழந்தனர். மேலும் 39 பேர் காயமடைந்தனர்.
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் இன்று காலை பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே வந்த போதுஎதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் ராஜேந்திரன் (28), கல்லூரி மாணவர் சக்தி (21) ஆகியோர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 39 பேர் படுகாயம் அடைந்தனர். இவர் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளது.
இந்த சாலை விபத்தினால் திருச்சி-சென்னை தேசிய நெடுங்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications