ஆகாயத்தைத் தொடும், ஆடு, கோழிக் கறி விலை
சென்னை:சென்னையில், ஆடு, கோழிக் கறியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஆடு மற்றும் கோழிக் கறி பெரும்பாலானவர்களால் விரும்பிச் சாப்பிடப்படுகிறது. எப்போதுமே ஆட்டுக் கறியின் விலைதான் அதிகம்இருக்கும். சென்னையில் ஆட்டுக் கறி விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 200 முதல் 220 ரூபாய் வரை உள்ளது.
ஆனால் தற்போது கோழிக்கறி விலை ஆட்டுக் கறி அளவுக்கு விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு கிலோ கோழிக்கறி விலை 60 முதல் 65ரூபாய் வரை இருந்தது. ஆனால் தற்போது 110 ரூபாய் வரைக்கும் உயர்ந்துள்ளது.
மொத்த மார்க்கெட்டில் 96 ரூபாய் அளவுக்கு கோழிக்கறி விலை இருந்தது. புறநகர்ப் பகுதிகளில் 100 முதல் 110 ரூபாய் வரை விலை காணப்பட்டது.இதனால் கோழிக் கறி சாப்பிடும் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோழித் தீவனங்களின் விலை உயர்வே இந்த திடீர் கறி விலை உயர்வுக்குக் காரணமாம். மக்காச் சோளம், சோயா ஆகிய கறிக் காழி தீவனத்தின்விலை கடுமையாக உள்ளது. இதனால் உற்பத்தியைக் குறைத்து விட்டனர். இதனால்தான் கோழிக்கறியின் விலையும் உயர்ந்துள்ளதாம். இதேபோலமுட்டையின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications