காவிரி: பிரதமரை சந்திக்கிறார் குமாரசாமி
பெங்களூரு:காவிரி பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச கர்நாடக முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிரதமரை சந்திக்க முடிவு செய்துள்ளேன். இதற்காக நேரம் கேட்டுள்ளேன்.தேவைப்பட்டால் அனைத்துக் கட்சிக் குழுவையும் உடன் அழைத்துச் செல்வேன்.
பிப்ரவரி 22ம் தேதி அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டம் கூட்டப்படும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக அப்போது விவாதிக்கப்படும்.
அதேபோல இன்னும் சில நாட்களில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும். நடுவர் மன்றத் தீர்ப்பின் நகல் அனைத்துக் கட்சிகளுக்கும்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், மத்திய அரசின் தலையீட்டைக் கோருவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பிரச்சிசனையின் முக்கியத்துவம் மற்றும் ஆழம்கருதி, மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது என்றார் குமாரசாமி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications