திருவையாறு நிர்வாண பூஜை சாமியார் எஸ்கேப்!
திருவையாறு:தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே நிர்வாண பூஜை நடத்தி பல்வேறு சில்மிஷங்கள், முறைகேடுகளில் ஈடுபட்ட சாமியார் மீது போலீஸில் புகார்கொடுக்கப்பட்டதால் அவர் தலைமறைவாகி விட்டார்.
திருவையாறு அருகே தில்லை ஸ்தானம் என்ற கிராமத்தில், பஞ்சநாதீஸ்வரர் தர்மாம்பிகை குருகுல ஆசிரமம் உள்ளது. இதன் தலைமை நிர்வாகியாகஇருந்தவர் கோவையைச் சேர்ந்த டாக்டர் செல்வக்குமார் சுவாமிகள்.
இவ>டம் ரவீந்திர சாமி, திருமலைராஜன், ஆறுமுக சாமி ஆகியோர் சிஷ்யர்களாக இருந்து வந்தனர். சமீபத்தில் இந்த ஆசிரமம் குறித்து பல்வேறுசர்ச்சைகள் எழுந்தன.
நள்ளிரவுக்கு மேல் யாகம் வளர்த்த பில்லி சூனியம் வைக்கிறார்கள், கணவன், மனைவியை பிரித்து வைத்தல், புத்திர பாக்கிய பூஜை, சித்துவிளையாட்டு, நிர்வாண பூஜை என பல்வேறு பரபரப்புப் புகார்கள் எழுந்தன.
இதில் பெண்கள் கலந்து கொள்ளும் நிர்வாண பூஜைதான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அப்பாவி இளம் பெண்கள் இதில் கலந்துகொள்கின்றனராம். அவர்களை பூஜை முடிந்த பிறகு நிர்வாண நிலையிலேயே ஆசிரமத்தில் தங்க வைக்கிறார்களாம்.
இளம்பெண்கள் மட்டுமல்லாது சாமியாரும், அவரது சீடர்களும் கூட அரை நிர்வாண நிலையில் இருப்பார்களாம். பலத்த சப்தத்துடன் பயங்கரமாகஆடுவார்களாம்.
இதுகுறித்து சிதம்பரம் என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். அதில் ஆசிரமத்தில் பல்வேறு செக்ஸ் முறைகேடுகள், அக்கிரமங்கள்நடைபெறுவதாகவும், போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இதையடுதுத் திருவையாறு போலீஸார் ஆசிரமத்துக்கு வந்தனர். ஆனால் அங்கு செல்வக்குமார் சுவாமியும், அவரது சீடர்களும் இல்லை. தப்பிவிட்டனர்.
சாமியாரும், அவரது சீடர்களும் மைசூரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே அவர்களைப் பிடிக்க தனிப்படை மைசூர்விரைந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications