படிப்பு-பிபிஏ: தொழில்-பைக் திருடி!
சென்னை:பிபிஏ படித்த பெண், மோட்டார் சைக்கிள் திருடியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது கும்பலையும் சேர்த்து போலீஸார்வளைத்துள்ளனர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளான செம்பியம், மாத்தூர், பெரவள்ளூர், கொடுங்கையூர் ஆகிய இடங்களில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருடுபோய் வந்தன.
இதையடுத்து இணை ஆணையர் ரவி உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருடர்களைப் பிடிக்க வேட்டை முடுக்கி விடப்பட்டது.இந்த வேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடும் கும்பலை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
இந்தக் கும்பலில் சோபியா என்ற பெண்ணும் உள்ளார். இவர் தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர். இவரது கணவர் குள்ள ராஜா. இவர் ஒருரெளடி.
சோபியா பிபிஏ வரை படித்துள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளை திருடிச் செல்லும்போது பைக்கும், களவுமாக பிடிபட்டார்.போலீஸாரால் கைது செய்யப்பட்ட கும்பலில், குள்ள ராஜா, பேரிங் ராஜா, சீமான், தரணி, ஜெயராஜ், சரவணன், ரமேஷ் கண்ணன் ஆகியோரும்அடங்குவர்.
இவர்களிடமிருந்து 8 பல்சர் பைக்குகள், 25 பவுன் நகைகள், டிவிடி பிளேயர், டிவி, கேமராக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications