இட்லி சாப்பிடும் போட்டியில் பலியான ஆசிரியர்!
கோவை:இட்லி சாப்பிடும் போட்டியில் 20 இட்லிகளை இடைவெளி விடாமல் சாப்பிட்ட ஆசிரியர் மூச்சுத் திணறி இறந்தார்.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (29). இவர் கோவை அருகே குள்ள அன்னூரில் தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அக் கல்லூரியின் ஆண்டுவிழா நடந்தது. அதில் சாப்பாட்டு ராமன் போட்டியும் நடத்தப்பட்டது.
அதிக இட்லி சாப்பிடுவோருக்கு பரிசு என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களும் ஆசிரியர்களும் போட்டி போட்டுக் கொண்டுஇட்லிகளை உண்டனர். ஸ்ரீதரும் போட்டியில் கலந்து கொண்டார். 20 இட்லிகளை படு வேகமாக சாப்பிட்ட அவர் 21வது இட்லியை சாப்பிட்டபோதுவிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து வேக வேகமாக நீரைக் குடித்தார். அப்போது அவருக்கு நெஞ்சு வலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டு மயங்கினார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே இறந்தார்.
இச் சம்பவம் குறித்து அவரது சகோதரி சிவராணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications