காவிரி: டெல்லியில் தமிழக எம்பிக்களுடன் துரைமுருகன் ஆலோசனை
டெல்லி:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து தமிழக எம்.பிக்களுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லியில் ஆலோசனைநடத்துகிறார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கர்நாடகம் முயன்று வருகிறது. மாஜி பிரதமர் தேவ கெளடா இதற்கானமுயற்சிகளில் இறங்கியுள்ளார்.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இதற்குக்கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், ஒருவேளை நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விளக்க தமிழக எம்.பிக்களின்கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை வழங்குமாறு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கருணாநிதி உத்தரவிட்டார்.
இதையடுத்து துரைமுருகன் டெல்லி விரைந்தார். இன்று பிற்பகல் 12 மணிக்கு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழக நாடாளுமன்ற(ராஜ்யசபா, லோக்சபா) உறுப்பினர்களின் கூட்டம் நடக்கிறது.
அதில் காவிரி விவகாரத்தின் சட்ட, பாசன, கட்டமைப்பு நுணுக்கங்கள் குறித்து தமிழக எம்பிக்களுக்கு துரைமுருகன் விளக்குவார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications