சென்னையில் ஆஸ்திரேலிய துணை தூதரகம்!
சென்னை:சென்னையில் ஆஸ்திரேலிய துணைத் தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.
அண்ணா சாலையிலுள்ள ரஹேஜா டவர்ஸ் கட்டிடத்தில் இந்த துணைத் தூதரக அலுவலகம் இயங்கும். இதனை ஆஸ்திரேலிய நாட்டுவர்த்தகத்துறை அமைச்சர் வாரன் டிரஸ் திறந்து வைத்தார். அவர் பேசுகையில்,
கடந்த பத்து ஆண்டுகளாக ஆஸ்திரேலிய வர்த்தகத்தில் சென்னை முக்கிய பங்காற்றி வருகிறது. ஆஸ்திரேலியாவின் முக்கிய ஏற்றுமதி நாடாகஇந்தியா இருப்பதோடு, அங்குள்ள முக்கிய வங்கிகளுக்கும் இந்தியாவில் கிளைகள் உள்ளன.
ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதி நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனமும் இந்தியாவின் ஐசிஐசிஐ வங்கியும் இணைந்து வர்த்தகக் கடன் திட்டத்தைதுவக்கவுள்ளன என்றார்.
அப்போது பேசிய தமிழக கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, உலகமெங்குமிருந்து பல்வேறு துறைகளில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம்முன்னிலை வகித்து வருகிறது. இந்த துணை தூதரகம் மூலம் ஆஸ்திரேலியா செல்வதற்கான விசா வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications