சிறுமி மானபங்க கொலை: 62க்கு தூக்கு
திண்டுக்கல்:4 வயது சிறுமியை கற்பழித்துக் கொடூரமாக கொலை செய்த 62 வயது கூலித் தொழிலாளிக்கு திண்டுக்கல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துத்தீர்ப்பளித்தது.
கொடைக்கானல் அருகே உள்ள செண்பகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு 4 வயதில் பிரியங்கா என்ற மகள் இருந்தாள். கடந்த2003ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த பிரியங்கா காணாமல் போனாள்.
முருகனும், அவரது மனைவியும் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர். அப்போது பாத்திநாதன் (வயது 62) என்ற கூலித் தொழிலாளியின் வீட்டுக்குஅருகே உள்ள முட்புதரில் பிரியங்காவின் உடல் கிடந்தது.
இதையடுத்து கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பாத்திநாதன்தான் பிரியங்காவை கற்பழித்துக்கொலை செய்தது தெ>ய வந்தது. விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை, வீட்டுக்குள் கூட்டிப் போய் பலவந்தமாக கற்பழித்துள்ளார் அந்தக்காமக் கொடூரன்.
பின்னர் பிரியங்காவை ஈவு இரக்கமின்றிக் கொலை செய்து முட்புதரில் வீசி விட்டார். இதையடுத்து பாத்திநாதனை கைது செய்யப்பட்டுதிண்டுக்கல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன், பாத்திநாதனுக்கு தூக்குத் தண்டனை விதித்துதீர்ப்பளித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications