பிரதமருடன் அதிமுக-மதிமுக எம்பிக்கள் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக மாநிலங்களவை எம்பிக்கள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். அப்போது மதிமுகஎம்பிக்கள் இருவரும் உடன் சென்றனர்.

அதிமுகவுக்கு மக்களவையில் எம்பிக்கள் இல்லை. மாநிலங்களவையில் தான் 12 எம்பிக்கள் உள்ளனர். மதிமுகவுக்கு மக்களவையில் 2 எம்பிக்கள்உள்ளனர் (எல்.ஜி, செஞ்சி வெளியேறிவிட்டனர்).

இந் நிலையில் இன்று காலை பி.ஜி.நாராயணன், தினகரன் ஆகியோர் தலைமையில் அதிமுக-மதிமுக எம்பிக்கள் பிரதமரை அவரது அலுவலகத்தில்சந்தித்தனர்.

அப்போது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உடனடியாக மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+