மேடை சரிந்து ஜெயக்குமார் காயம்
Subscribe to Oneindia Tamil
பொன்னேரி:முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், விழா மேடை சரிந்து விழுந்ததில் லேசான காயமடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பழவேற்காட்டில், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில்சனிக்கிழமை நலத் திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜெயக்குமார் கலந்து கொண்டு நலத் திட்டஉதவிகளை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மேடையில் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். அப்போது நலத் திட்ட உதவிகளைப் பெற பலர் மேடையில்திரண்டனர். இதனால் மேடை பளு தாங்காமல் சரிந்து விழுந்தது.
இதில் ஜெயக்குமார் உள்ளிட்டோர் லேசான காயமடைந்தனர். உடனடியாக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு காயமடைந்த அதிமுகநிர்வாகிகள் காரில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications