விடுதலைப் புலிகளுடன் நார்வே தூதர் பேச்சு
கொழும்பு:நார்வே தூதர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுடன் இன்று பேச்சு நடத்தினார். அதேசமயம்,யாழ்ப்பாணத்தில் நடந்த மோதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் நார்வே தூதர் ஹன்ஸ் பிரட்ஸ்கர்கொழும்பு வந்துள்ளார்.
இன்று அவர் கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கையில், ஹன்ஸ் பிரட்ஸ்கர் கிளிநொச்சியில் புலிகள் அமைப்பின் அரசியல் தலைவரைசந்தித்துப் பேசினார் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் என்ன அம்சங்கள் இடம்பெற்றன என்பது குறித்துதெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டையில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில், இன்று காலை நடந்த மோதலில், 3 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகள் தரப்பிலும் சிலர் உயி>ழந்தனர் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications