பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை: அமைச்சர்
சென்னை:திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பஸ் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
சென்னை நகரில் எல்லோ லைன், ப்ளூ லைன், எம் சர்வீஸ் என சிறப்புப் பேருந்துகளை அறிமுகப்படுத்தி அதிக அளவில் கட்டணம்உயர்த்தப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு தமிழக போக்குவரத்து அமைச்சர் கே.என். நேரு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக அரசு கடந்த 2001ம்ஆண்டு ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே எம் சர்வீஸ் என்ற புதிய வகை பேருந்துகள் இயக்கப்பட்டு, அப்பேருந்துகளுக்கு குறைந்த பட்சக்கட்டணம் 3 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிட்டது.
அதே எம் சர்வீஸ் பேருந்துகள்தான், அதே மூன்று ரூபாய் கட்டணத்தில்தான் இன்றும் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த அரசினால் ஒரு பைசா கூடஇதுவரை உயர்த்தப்படவில்லை.
உண்மை இவ்வாறிருக்க அதிமுக அரசு நிர்ணயித்த கட்டணத்தை இந்த அரசு உயர்த்தியதாக கூறுவது அப்பட்டமான பொய்யாகும் என்றுகூறியுள்ளார் நேரு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications