மக்களவையில் காவிரியை கிளப்பிய கர்நாடகம்;தமிழக எம்.பிக்கள் எதிர்ப்பு-அவை ஒத்திவைப்பு
டெல்லி:மக்களவையில் இன்று கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. அனந்தகுமார் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகுறித்த பிரச்சினையைக் கிளப்பியதற்கு தமிழக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்பட்டஅமளியால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார் ஆர்எஸ்எஸ்சை சேர்ந்த பெங்களூர் பாஜக எம்பியான அனந்தகுமார்.
அப்போது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துநாடாளுமன்றத்தில் விவாதிக்க தமிழக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்.? இந்தப் பிரச்சினையில் பிரதமர்மன்மோகன் தலையிட்டு தீர்வு காண உதவ வேண்டும் என்றார்.
அனந்தக்குமாரின் பேச்சுக்கு தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தனர்.பதிலுக்கு கர்நாடக எம்.பிக்களும் குரல் எழுப்பினர். இதனால் அவையில் பெரும் அமளி நிலவியது.இதையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, மாஜி பிரதமர் தேவேகெளடா தலைமையில், கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் இன்று காலைநாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா கந்தி சிலை முன் காவிரி விவகாரம் தொடர்பாக ஒரு மணி நேரம்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications