காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில்வழக்கு தொடர கர்நாடகம் முடிவு!
பெங்களூரூ:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் இன்று கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் குமாரசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் மாநில சட்டம் மற்றும்சட்டசபை விவகாரத் துறை அமைச்சர் எம்.பி.பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சிறப்பு விடுப்பு மனுவைத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு 136வது விதிப்படி தாக்கல் செய்யப்படவுள்ளது. அதேபோல 131வது விதிப்படி இன்னொரு வழக்கும் தாக்கல் செய்யப்படும்.
இதுதவிர தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவா சட்டத்தின் 5(3)வது பிரிவின் கீழ் நடுவர்மன்றத்திலும் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்படும்.
கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் உதய் ஹொள்ளாவின் ஆலோசனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் பிரகாஷ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications