கருணாநிதியிடம் நிலம் கேட்ட ரங்கசாமி!
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி:புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக தமிழகப் பகுதியில் நிலம் தந்து உதவிட வேண்டும் எனதமிழக முதல்வர் கருணாநிதியிடம், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்தார்.
புதுவை முதல்வர் ரங்கசாமி நேற்று சென்னை வந்தார். முதல்வர் கருணாநிதியை சந்தித்த அவர், புதுச்சேரிவிமான நிலையத்தில், ரன்வே விரிவாக்கப் பணிக்கு தமிழகப் பகுதியில் இடம் தேவைப்படுவதாகவும், அதைத்தந்து உதவிட வேண்டும் என்று கோரி மனு கொடுத்தார்.
மேலும் சென்னையில் புதிய அரசு விருந்தினர் இல்லம் கட்ட நிலம் ஒதுக்கித் தருமாறும் அவர் கோரிக்கைவிடுத்தார். இதுதவிர புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியான திருக்கன்னூரில் சாலைகளைஅகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருணாநிதியிடம் ரங்கசாமி கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications