குவாத்ரோச்சி திடீர் மாயம்!
பியூஸ் அயர்ஸ்:அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் ஹோட்டலில் தங்கியிருந்த குவாத்ரோச்சி திடீரென ஹோட்டலைக் காலி செய்து விட்டுதலைமறைவாகி விட்டார். இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போபர்ஸ் வழக்கில் முக்கிய குற்றவாளியான இத்தாலியைச் சேர்ந்த ஓட்டாவியா குவாத்ரோச்சி சமீபத்தில் வேறு வழக்கில் அர்ஜென்டினாபோலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை சிபிஐ மேற்கொண்டுள்ளது. இதற்காக சிபிஐகுழு பியூனஸ் அயர்ஸ் சென்றுள்ளது.
இந்த நிலையில் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட குவாத்ரோச்சி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அவரை ஹோட்டலை விட்டுவெளியேறக் கூடாது என்று அர்ஜென்டினா அரசு தடை விதித்திருந்தது.
இந்த நிலயிைல் நேற்று இரவு தனது அறையைக் காலி செய்து விட்டு குவாத்ரோச்சி அந்த ஹோட்டலிலிருந்து வெளியேறி விட்டார். அவர் எங்குசென்றார் என்பது தெரியவில்லை.
குவாத்ரோச்சி திடீரென ஹோட்டலை காலி செய்து விட்டு வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications