விலைவாசியை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்
சென்னை:விலைவாசி கண்டித்து வரும் 21ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது.
இது குறித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குடும்பத்திற்கு தேவையான பொருட்களின் விலை கட்டுகடங்காமல் ஏறி வருவதால் ஏழைகளும் நடுத்தர மக்களும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.வருமானம் அதிகரிக்காமல் செலவு அதிகரித்துள்ளதால் தங்களின் வாழ்க்கை தரத்தை குறைத்துக் கொள்கின்றனர்.
மேலும் விலைவாசி உயர்வு என்றாலே ஏழையின் வருமானத்தை பங்கிட்டு பணக்காரரிடம் சேர்ப்பதே ஆகும். ஏழை, பணகாரன் என்றவேற்றுமையை விலைவாசி உயர்வு மேலும் அதிகரிக்கச் செய்யும், இது ஒரு சமதர்ம ஆட்சிக்கு உகந்தததல்ல.
இந்த விலைவாசி உயர்வை எதிர்த்து வரும் 21ம்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணிவரை மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துசென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications