பாம்பனில் 15,000 மீனவர்கள் உண்ணாவிரதம்;பந்த் : வெறிச்சோடிய ராமேஸ்வரம்
ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையின் அத்துமீறலைக் கண்டித்து பாம்பன், ராமேஸ்ரவத்தில் இன்று முழு அடைப்பு நடக்கிறது. இதனால் இரு ஊர்களும்வெறிச்சோடிக் கிடக்கின்றன. பாம்பனில் 15 ஆயிரம் மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இலங்கையின் அத்துமீறலைக் கண்டித்து நேற்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இன்று பாம்பன், ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் முழு அடைப்பு நடத்தப்படுகிறது. இதையடுத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள்அடைக்கப்பட்டுள்ளன. பேருந்து, ஆட்டோ ஓடவில்லை. தியேட்டர்களிலும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 2வது நாளாக வேலைநிறுத்தம் செய்து வருவதால் மீன்பிடி தொழில் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.
பாம்பனில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தபடி இன்று உண்ணாவிரதம் நடந்து வருகிறது. இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டமீனவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பந்த், உண்ணாவிரதத்தையொட்டி இரு ஊர்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications