காவிரி-சசியின் கணவர் நடராஜன் நடைபயணம்!
சீர்காழி:காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கக் கோரி சசிகலாவின் கணவர் நடராஜன் பூம்புகாரிலிருந்து நடைபயணம்துவக்கியுள்ளார்.
காவிரி உரிமை பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் இந்த நடை பயணம் நடத்தப்படுகிறகு. பூம்புகாரில் தொடங்கி மேட்டூர் வரை 14நாட்கள் இந்த நடை பயணம் நடக்கும்.
இந்த நடை பயணத்தின் துவக்க நிகழ்ச்சிக்கு நாகப்பட்டிணம் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பூம்புகார் ஊராட்சிமன்றத் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த நாகரத்தினம், பாகமவைச் சேர்ந்த கவுன்சிலர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவான கூத்தக்குடி சண்முகம் நடைபயணத்தை துவக்கி வைத்தார்.
சினிமா பாடலாசிரியரும் சசிகலாவின் உறவினருமான ஸ்னேகன், நடராஜனின் வலதுகரமான திருச்சி வேலுசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.
இதையடுத்து பூம்புகாரில் உள்ள கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்த நடராஜன் தனது நடைபயணத்தை துவக்கினார். அவருடன் சிலவிவசாயிகளும் அவரது ஆதரவாளர்களும் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, தொட்டியம், பவானி வழியாக வரும் 25ம் தேதி இந்தக் குழு மேட்டூர் சென்றடையும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications