கழன்று விழுந்த விமான பெட்ரோல் டேங்கர்கள்
கிருஷ்ணகிரி:இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட் நிறுவனத்தின் பயிற்சி விமானத்திலிருந்து கழன்று விழுந்த காலி பெட்ரோல் டேங்கர்களால் கிருஷ்ணகிரிமாவட்டம் ராயக்கோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட் நிறுவனத்தின் பயிற்சி விமானம் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சேர்க்காடு-ராயக்கோட்டை வனப் பகுதியின் மீது பறந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த விமானத்திலிருந்து காலி பெட்ரோல் டேங்கர்கள் திடீரென கழன்று கீழே விழுந்தன. இதைப் பார்த்த வனப் பகுதி கிராமத்தினர்பீதியடைந்தனர்.
நல்ல வேளையாக டேங்கர்கள் வீடுகள் மீதோ, கிராமத்தினர் மீதோ விழவில்லை. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீஸாருக்குத்தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து காலி பெட்ரோல் டேங்கர்களை மீட்டனர்.
பின்னர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்குத் தகவல் தரப்பட்டது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications