கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:முதல்வர் கருணாநிதியின் வீட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மூலம் வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. புரளி கிளப்பிய நபரைப்பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், முதல்வரின்வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறி விட்டு அந்த நபர் இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் போனது. உடனடியாக மோப்ப நாய் சகிதம், போலீஸார் முதல்வரின் வீட்டுக்கு விரைந்தனர். அங்குதீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டுத் தகவல் புரளி எனத் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்ற வேட்டையில் போலீஸார் இறங்கினர். அந்தத் தொலைபேசி டாடா பொதுத்தொலைபேசியிலிருந்து 1 ரூபாய் நாணயம் போட்டு பேசப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணன் நகர் பகுதியிலிருந்துதான் போன் வந்துள்ளது. எனவேகுற்றவாளி அந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க முடியும் என போலீஸார் கருதுகின்றனர்.
அறிவாலயம் வந்த இலங்கை ஆசாமி:இதற்கிடையே, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த இலங்கைநபரை கியூ பிரிவு போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications