கோடை கால ஸ்பெஷல்-6 சிறப்பு ரயில்கள்!
சென்னை:கோடை விடுமுறை காலத்தில் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க தென்னக ரயில்வே 6 சிறப்பு ரயில்களை இயக்குகிறது.இந்த ரயில்கள் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை இயக்கப்படவுள்ளன.ரயில்கள் விபரம்:1. சென்னை-நாகர்கோயில் (வாரம் ஒருமுறை) சிறப்பு ரயில். இந்த ரயில் சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.15க்கும்,நாகர்கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1.30க்கும் புறப்படும்.
2. திருச்சி-சென்னை (வாரம் ஒரு முறை ) சிறப்பு ரயில். இந்த ரயில் செவ்வாய்க்கிழமை திருச்சியில் இருந்து இரவு 9 மணிக்கும், சென்னையில் இருந்துபுதனகிழமைகளில் இரவு 11.15க்கும் புறப்படும்.
3. கோயம்புத்தூர்-நாகர்கோயில் (வாரம் ஒரு முறை ) சிறப்பு ரயில். இது கோயம்புத்தூரில் இருந்து செவ்வாய்கிழமைகளில் இரவு 11.15 க்கும்,நாகர்கோயிலில் இருந்து புதன்கிழமைகளில் இரவு 10 மணிக்கும் புறப்புடும்.
4. சென்னை-நாகர்கோயில் (வாரம் ஒரு முறை) ரயில். இது சென்னையில் இருந்து திங்கள்கிழமை இரவு 7 மணிக்கும், நாகர்கோயிலில் இருந்துசெவ்வாய்கிழமை பகல் 1.30க்கும் புறப்படும்.
5. சென்னை -தூத்துக்குடி (வாரம் ஒரு முறை) ரயில். இது சென்னையில் இருந்து செவ்வாய்கிழமைகளில் இரவு 7 மணிக்கும், தூத்துக்குடியில் இருந்துபுதன்கிழமைகளில் மாலை 3 மணிக்கும் புறப்படும்.
6. சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் (வாரம் ஒரு முறை) சிறப்பு ரயில். இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்துவெள்ளிக்கிழமைகளில் மாலை 4 மணிக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30க்கும் புறப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications