விபச்சாரத்தில் ஈடுபட்ட 8 மாத கர்ப்பிணி
Subscribe to Oneindia Tamil
வேலூர்:வேலூரில், விபச்சாரத்தில் ஈடுபட்ட 8 மாதக் கர்ப்பிணி உள்ளிட்ட 4 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் விபச்சார வேட்டையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில், வேலூர் பஸ் நிலையப் பகுதியில் போலீஸார்விபச்சார அழகிகளைப் பிடிக்க ரோந்து சென்றனர்.
அப்போது ஜான் ரூபன் மற்றும் ஜெயா ஆகிய இருவரும், வர்ரீங்களா என்று ஆண்களிடம் கேட்டு விபச்சாரத்திற்கு ஆள் பிடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களைப் பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் நான்கு பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த இடத்திற்குவிரைந்த போலீஸார் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ரிபக்கா, சித்ரா, லதா, பிரியா ஆகிய நான்கு பெண்களைக் கைது செய்தனர்.
இவர்களில் சித்ரா 8 மாத கர்ப்பிணி என்று தெரிந்தபோது போலீஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications