இந்திய வீரர்களின் உருவப் படம் எரிப்பு!
ஜலந்தர்:வங்கதேச அணியிடம் மோசமாக ஆடி தோல்வியுற்றதால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உருவப் படங்களை தீயிட்டுக் கொளுத்தி பல்வேறுஊர்களில் போராட்டங்கள் நடந்துள்ளது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி, தனது முதல் போட்டியில் வங்கதேசத்திடம் மோசமாக ஆடி தோற்றது. கோப்பைக் கனவில்மிதந்து கொண்டிருக்கும் தீவிர கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்தால் ஆத்திரமடைந்த பல ரசிகர்கள் இந்திய வீரர்களைக் கண்டித்து பல பகுதிகளில் போராட்டத்தில்குதித்தனர்.
ஜலந்தர் நகரில் கம்பெனி பாக் என்ற இடத்தில் இந்திய வீரர்களின் உருவப் போஸ்டர்களை தீயிட்டுக் கொளுத்தினர். கண்டன ஆர்ப்பாட்டமும்நடந்தது.
வீரேந்திர ஷேவாக், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் ஆகிய வீரர்களின் படங்களே அதிகம் கொளுத்தப்பட்டன.
அதேபோல பாட்னாவிலும் இந்திய வீரர்களின் படங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications