அரசு கெஸ்ட் ஹவுஸில் ஷக்கலக்க ஆட்டம்
திருச்சி:திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே அரசு விருந்தினர் மாளிகையில் ஆடிப் பாடி கும்மாளம் போட்ட 3 பெண்கள் உள்பட 12 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
உப்பிலியாபுரம் பகுதியில் புளியஞ்சோலை என்ற சுற்றுலா ஸ்தலம் உள்ளது. இதையொட்டி இங்கு அரசு விருந்தினர் மாளிகை (கெஸ்ட் ஹவுஸ்)உள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த 11 பேர் 2 நாட்களுக்கு முன்பு இங்கு வந்தனர். அவர்களில் 3 பேர் பெண்கள். இரவில் விருந்தினர் மாளிகையில் தங்கினர்.
இரவு சாப்பாட்டை முடித்து விட்டு தங்களது கொண்டாட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அறையில் சினிமா பாடலை சப்தமாக ஒலிக்க விட்ட அவர்கள்,அதற்கேற்ப ஆடத் தொடங்கினர். அந்தக் குழுவில் இருந்த 3 பெண்களும் படு ஆபாசமான அசைவுகளுடன், அரைகுறை உடைகளுடன்ஆடியுள்ளனர்.
இதைப் பார்த்த விருந்தினர் மாளிகை காவலாளி சேகர் அதை தடுக்க முயலாமல், அவர்களுடன் சேர்ந்து ஆட்டத்தை ரசித்துள்ளார். அவர்களுக்குத்தேவையானதை செய்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த ஆபாச ஆட்டம், பாட்டம் குறித்த தகவல் போலீஸாருக்குச் சென்று போலீஸார் விரைந்து வந்து, உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்த செல்வி, சந்தியா, மீனா, பெருமாள், செல்வராஜு, செல்வரத்தினம், மோகன், பன்னீர் செல்வம், ராமலிங்கம், செல்வராஜ், தனபால்ஆகியோரை கைது செய்தனர். காவலாளி சேகரையும் கைது செய்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications