இந்திய எல்லையில் கடலோர காவல் படை-தமிழக போலீஸார் இன்று கூட்டு ரோந்து
சென்னை:இந்திய கடல் எல்லையில் கடலோரக் காவல் படையும், தமிழக போலீஸாரும் இணைந்து இன்று வெள்ளோட்ட கூட்டு ரோந்துப் பணியில்ஈடுபடுகின்றனர்.
இந்திய, இலங்கை கடல் எல்லையில், மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் சமீப காலமாகஅதிகரித்து வருகிறது.
இதற்கு தமிழகத்திலிருந்து கடும் கண்டனமும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியக் கடற்படையுடன் சேர்ந்து இலங்கை கடற்படைகூட்டு ரோந்து செல்லலாம் என்று இலங்கை யோசனை தெரிவித்தது.
இதற்கு தமிழகத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேசமயம், இந்த கூட்டு ரோந்து குறித்து இன்னும் மத்திய அரசு எந்த முடிவையும்எடுக்கவில்லை.
இந்த நிலையில் இந்திய கடலோரக் காவல் படையும், தமிழக காவல்துறையும் இணைந்து கூட்டு ரோந்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. இன்றுவெள்ளோட்ட கூட்டு ரோந்து நடைபெறவுள்ளது.
இதற்காக தமிழக போலீஸார் 60 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் 30 பேருக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இருதரப்பும் இணைந்து இன்று முதல் கூட்டு ரோந்தில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையிலிருந்து மண்டபம் வரை இந்த கூட்டு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கிடையே, தமிழக கடலோரப் பகுதிகளில் அமைக்கப்படவுள்ள 12 கடலோர காவல் நிலையங்களுக்குத் தேவையான 24 நவீன ரோந்துப்படகுகள் (ஹோவர்கிராப்ட்) வெளிநாட்டிலிருந்து வாங்கப்படவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications