ஓய்வு பெற்றார் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன்
டெல்லி:உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.லட்சுமணன் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்தார். நேற்றுடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்துஉச்சநீதிமன்ற வளாகத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது.
தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிகள் லட்சுமணனைப் பாராட்டிப் பேசினர்.
சில நாட்களுக்கு முன்புதான், உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ் தொடர்பான வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த லட்சுமணனுக்கு மிரட்டல்விடுத்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் குறித்து நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டுக் கதறி அழுதபடி தெரிவித்த லட்சுமணன் வழக்கை விசாரிக்கவிரும்பவில்லை என்று கூறி அதிலிருந்து விலகினார்.
இந்ததப் பின்னணியில் நேற்று நடந்த பிரிவுபச்சார விழாவின் போது உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர், மிரட்டல்கடிதம் குறித்த தகவல்களை இப்போதாவது நீதிபதி லட்சுமணன் வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.ஆனால் அதுகுறித்து இப்போது பேச விரும்பவில்லை என்று கூறி விட்டார் லட்சுமணன்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications