வயாகரா பவுடரைக் கடத்தி வந்த விமான பயணி
சென்னை:துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் வயாகரா பவுடரை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மும்பையை சேர்ந்தமுகமது கவுஸ் (39) என்ற பயணியின் சூட்கேஸில் ஏராளமான பார்சல் இருந்தது.
இதை அதிகாரிகள் திறந்து பார்க்க முயற்சி செய்த போது கவுஸ் தடுத்தார். இதில் ஓட்ஸ், பால் பவுடர்தான் இருப்பதாக கூறினார். ஆனால் சந்தேகம்அடைந்த அதிகாரிகள் பார்சல்களை பிரித்து பார்த்தனர்.
கவுஸிடமிருந்த 7 பார்சல்களில் ஒருவித போதை பவுடர் இருந்தது. 6 கிலோ எடை கொண்ட இந்த போதை பவுடரின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.இதை ஊக்க மருந்து தயாரிக்கவும், வயாகரா மாத்திரை தயாரிப்பதற்கும் இந்த பவுடர் பயன்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் அனுமதி பெற்று இந்த பவுடரை இறக்குமதி செய்யலாம். ஆனால் அனுமதி இன்றி பாங்காங்கில் இருந்து துபாய் வழியாகசென்னைக்கு கடத்தி கொண்டு வந்துள்ளார் கவுஸ். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications