அம்மாவுக்காக தேர் இழுத்த ரத்தங்கள்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 59வது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் அதிமுகவினர் தங்கத் தேர்இழுத்தனர்.
காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் கோவிலில் நடந்த இந்த தேர் இழு நிகழ்ச்சியில், கட்சியின் தலைமை நிலைய செயலாளர்கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தேரை இழுத்தார்.
அதிநபக எம்.எல்.ஏ. ஹரி, மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து காண்டு ஜெயலலிதாவின் நலம்வேண்டி தேர் இழுத்தனர்.












Click it and Unblock the Notifications