பணம், போலி பாஸ்போர்ட்டுகளுடன் இலங்கை நபர் கைது
சென்னை: சென்னையில் 3 லட்சம் ரூபாய் பணம், 25 போலி பாஸ்போர்ட்டுகளுடன் இலங்கையைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை திருவான்மியூரில் இலங்கையைச் சேர்ந்த நிமலன் என்கிற சஞ்சய் என்ற வாலிபரின் நடமாட்டம் சந்தேகத்திற்குரியதாக உள்ளதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் போனது.
இதையடுத்து நிமலன் தங்கியிருந்த அறைக்குப் போலீஸார் விரைந்தனர். ஆனால் அதற்குள் நிமலன் தப்பி விட்டார். இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையை போலீஸார் சோதனையிட்டனர்.
அப்போது அங்கு ரூ. 3 லட்சம் பணம், 25 போலி பாஸ்போர்ட்டுகள், ஒரு டைரி ஆகியவை சிக்கின.
அந்த டைரியில் வெட்டுவாங்கேணி பகுதியில் உள்ள ஒரு முகவரி இருந்தது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த நிமலனை போலீஸார் கைது செய்தனர்.
பணம் மற்றும் போலி பாஸ்போர்ட்டுகளுடன் நிமலன் சிக்கியுள்ளதால் அவர் ஆயுதம் வாங்குவது தொடர்பாக தமிழகத்திற்கு வந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications