கத்திச் சண்டை வீராங்கனைக்கு அரசு உதவி
சென்னை:துருக்கியில் நடைபெறும் கத்திச் சண்டைப் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவியை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பவானி தேவி. கத்திச் சண்டைப் போட்டியில், மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல பதக்கங்களைக் குவித்துள்ளார்.
உலக அளவிலான கத்திச் சண்டைப் போட்டி துருக்கியில் அடுத்த மாதம் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பவானி தேவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பவானிதேவியின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. இதனால் அவரால் துருக்கி போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பவானி தேவி துருக்கி போட்டியில் கலந்து கொள்வதற்கு வசதியாக ரூ. 1 லட்சம் நிதியுதவியை முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications