இரும்பு குண்டு கடத்தல்: மேலும் 2 பேர் கைது
சென்னை:விடுதலைப் புலிகளுக்கு இரும்புக் குண்டுகளை கடத்த முயன்ற மேலும் இருவரை சென்னையில் கியூ பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு இரும்புக் குண்டுகளைக் கடத்த முயன்று இதுவரை 16 பேர் கைதாகியுள்ளனர். இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் இரும்பு குண்டுகளை கடத்துவோர் குறித்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கியிலிருந்து சிலர் இரும்புக் குண்டுகளை இலங்கைக்குக் கடத்த திட்டமிட்டுள்ளதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து அந்த இடத்திற்கு போலீஸார் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த 2 பேரை கைது செய்தனர். 2 பேர் தப்பி விட்டனர். இருப்பினும் அங்கு இரும்பு குண்டுகள் எதுவும் சிக்கவில்லை என்று தெரிகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் யார், இலங்கையைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து போலீஸ் தரப்பில் மேல் விவரம் எதுவும் வழங்கப்படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications