பந்த்: திரைப்பட ஷூட்டிங்குகள் ரத்து
சென்னைபந்த்தையொட்டி சென்னையில் இன்று திரைப்பட படப்பிடிப்பு மற்றும் தியேட்டர்களில் படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட வர்த்த சபைத் தலைவர் கே.ஆர்.ஜி., தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம், சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று 2 தியேட்டர்களில் காலை மற்றும் பகல் காட்சிகளை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல படப்பிடிப்பும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு தடையை எதிர்த்து தமிழகம் தழுவிய அளவில் நடைபெரும் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பந்த் நடக்கும்போது அதற்கு திரையுலகில் ஆதரவு தெரிவிக்கப்படுவது இல்லை. ஆனால் இந்த முறை பிரச்சினை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலைக் காட்சி மற்றும் பகல் காட்சி ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications