இன்று முதல் ரயில் கட்டணம் குறைப்பு
சென்னை:ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தபடி, சில ரயில்களுக்கான கட்டணக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
மத்திய ரயில்வே பட்ஜெட்டில், சில ரயில் வகுப்புகளுக்கான கட்டணம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி பாசஞ்சர், மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் 1 ரூபாய் கட்டணம் குறைக்கப்படும். இந்தக் கட்டணக் குறைப்பு, புறநகர் மின் ரயில்களுக்கும், சூப்பர் ஃபாஸ்ட் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பொருந்தாது.
இதுபோல, புறநகர் அல்லாத மார்க்கத்தில் செல்லும் பாசஞ்சர் ரயில்களில் இரண்டாம் வகுப்பு கட்டணம் 3 ரூபாய் குறைக்கப்படுகிறது.
இதேபோல, கூட்டம் அதிகமாக இருக்கும் காலம், குறைவாக இருக்கும் காலம் என இரு பிரிவாகப் பிரித்து, ஏசி வகுப்புகளுக்கான கட்டணத்தில் சில நிபந்தனைகளுக்குட்பட்டு 2 முதல் 8 சதவீதம் வரை கட்டணக் குறைப்பு அமல்படுத்தப்படுகிறது.
இந்தக் கட்டணக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது என ரயில்வே அறிவித்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications