இலங்கை பஸ் குண்டுவெடிப்பில் 15 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:இலங்கையின் அம்பாரை நகரில் நடந்த பேருந்து குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானார்கள். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அம்பாரையில் உள்ள கொண்டவேடுவன் என்ற இடத்தில் ராணுவ சோதனைச் சாவடி உள்ளது. பாதுல்லா -அம்பாரை நெடுஞ்சாைலயில் உள்ள இந்த சோதனைச் சாவடியை இன்று பிற்பகல் ஒரு பயணிகள் பேருந்து கடந்தபோது திடீரென பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் பேருந்தில் இருந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 25க்கும் மேற்பட்ேடார் காயமடைந்தனர். சாவு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அம்பாரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 20 பேரின் நிலை மிகவும் மோசமாக உள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அம்பாரையில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications